இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது.
உலக கோப்பை டி20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. டி20 உலககோப்பையில் நியூசிலாந்து, இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இரண்டு அணிகளுமே பாகிஸ்தான் தோற்கடித்தது. இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மோதுகிறது. இன்று தோல்வியடையும் அணிகள் அரை இறுதி வாய்ப்பை இழக்க அதிக வாய்ப்புள்ளதால் இன்றை போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டி துபாய் மைதானத்தில் நடைபெறுவதால் டாஸ் வெல்வது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணியே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்லும் பட்சத்தில் பீல்டிங் தேர்வு செய்து இரண்டாவது களமிறங்க வேண்டும். இப்போட்டி இரவு 07: 30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இன்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் 6-வது பவுலர் இல்லாததால் இந்திய அணி திணறியது. பாகிஸ்தான் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பதாக அதற்கான பட்டியலை…
மும்பை : பிரபல இந்திய நடிகரும் இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் தனது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுடைய கவனம் முழுவதும் மும்பை வீரர்…
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…