T20 World Cup 2022: 4 வது முறையாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா; தென்னாபிரிக்காவை வெளியேற்றிய நெதர்லாந்து

Published by
Dinasuvadu Web

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.ஏ பிரிவில் உள்ள  நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன நிலையில் இந்திய அணியும் இணைந்துள்ளது.

இன்று பி பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற உள்ளது இதில் முதல் போட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்துக்கு இடையே அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து 159 என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நெதர்லாந்து வீரர்களின் அற்புதமான பந்துவீச்சால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்களை மட்டும் எடுத்து நெதர்லாந்து அணியிடம் அரையிறுதி கனவை இழந்தது.இறுதியில் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அரையிறுதியில் இந்தியா :

பி பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் உள்ளது, தென்னாபிரிக்கா 5 புள்ளிகளுடன் உள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக அரையிறுதிக்கு  இந்தியா முன்னேறியுள்ளது.பங்களாதேஷ்-பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுடன் அரையிறுதியில் இணையும்.

இன்று பிற்பகல் 1.30 க்கு மூன்றாவது போட்டியாக இந்தியா மற்றும் ஜிம்பாவே நடைபெறவுள்ளது.

Published by
Dinasuvadu Web

Recent Posts

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

24 minutes ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

54 minutes ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

1 hour ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

1 hour ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

2 hours ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

2 hours ago