இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் இல்லை என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2 வில் இடம்பெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
புள்ளிப்பட்டியலைப் பொறுத்தவரை இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
இந்தியா-வங்கதேசம் போட்டியை முன்னிட்டு வங்கதேச கேப்டன் ஷகிப் அல்ஹஸன் ஒரு வினோதமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்ல வந்திருக்கிறது நாங்கள் உலகக்கோப்பையை வெல்ல வரவில்லை. மேலும் இந்தியா தான் உலகக்கோப்பையை வெல்லும் விருப்ப அணியாக இருக்கிறது.
நாங்கள் இந்தியாவை தோற்கடித்தால் அது வருத்தமாக இருக்கும். இருந்தும் நாங்கள் அந்த வருத்தத்தை உருவாக்க முயற்சி செய்வோம் என்று ஷகிப் அல்ஹஸன் தெரிவித்தார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…