இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.முதலில் விளையாடிய இந்திய அணி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டும் அடித்த.இந்திய அணியில் அதிகபட்சமாக கரண் 37 ரன்கள் அடித்தார்.வங்கதேச அனியின் பந்துவீச்சில் சமீம்,ரிட்டோன்ஜாய் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 33 ஓவர்களில் 101 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.இந்திய அணி பந்துவீச்சில் அன்கேட்லேர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதன் மூலம் இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்றது இந்திய அணி.
இந்திய அணி இந்த கோப்பையையும் சேர்த்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி ஆசிய கோப்பையை வென்ற ஆண்டுகள்:
1989-இந்தியா
2003-இந்தியா
2012-இந்தியா/பாகிஸ்தான் (சமனில் முடிந்த போட்டியால் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது)
2014-இந்தியா
2016-இந்தியா
2017-ஆப்கானிஸ்தான்
2018-இந்தியா
2019-இந்தியா
1989: India U19 2003: India U19 2012: India U19/Pakistan U19 (tie!) – Shared! 2014: India U19 2016: India U19 2017: Afghanistan U19 2018: India U19 2019: India U19
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…