ENGLAND vs INDIA:இந்திய அணி பந்துவீச்சு!ராகுல் உள்ளே! தினேஷ் கார்த்திக்,தீபக் சாகர் வெளியே!

Default Image

அயர்லாந்துடன் இந்திய அணி இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.பின்னர் இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் பயணித்தது. மான்செஸ்டரில் முதலாவது 20-ஓவர் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

இன்று முதலாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 

இந்தியா அணி  வீரர்கள் : விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா,  டோனி, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா,  யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 

இங்கிலாந்து  அணி  வீரர்கள் :இயன் மோர்கன் (கேப்டன்),ஜெய்சன் ராய் ,ஜோஸ் பட்லர்,அலெக்ஸ் ஹெய்லஸ்,ஜோ ரூட்,ஜானி பைர்ஸ்டோவ்,மொயீன் அலி,டேவிட் வில்லி,பிளாங்கெட்,கிரிஸ் ஜோர்டன்,ரஷித் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்