இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ளும் கோலி படை..!கேன் வில்லியம்சனை வீழ்த்துமா..?இல்லை வீழுமா..?

Default Image

இந்திய அணி உலககோப்பை போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. மேலும் உலகக்கோப்பை போட்டியானது வரும் 30 தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டியானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது.இதற்காக அணிகள் எல்லாம் முதலில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் அப்படி பயிற்சி ஆட்டமும் துவங்கி உள்ளது.

Image result for nz vs ind 2019

சவுதம்டனில் இந்திய மற்றும் நியுசிலாந்து இரு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று நடைபெறுகிறது.அதில் கோலி தலமையிலான இந்திய அணியும் கேன்  வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத உள்ளது.

உலககோப்பை போட்டிக்கு செல்ல அணிகளுக்கு இந்த பயிற்சி ஆட்டம் கை கொடுக்கு என்பதால் முதலில் அணிகளுக்கு இந்த பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது.

Related image

இந்திய தரப்பில் 4 வதாக களமிறங்கும் பேட்ஸ்மேன் தரப்பில் குழப்பம் நிலவி வரும் நிலையில் இந்த பயிற்சி ஆட்டம் உதவும் என்று நம்பபடுகிறது.மேலும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் உள்ள 15 வீரர்களையும் மாத்தி மாத்தி களமிறக்கி கொள்ள அனுமதி உண்டு.

Related image

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் துவங்க உள்ளது.இதில் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஜுன் 5 தேதி இந்திய தனது முதல் உலககோப்பை லீக் சுற்றில் தென்னாப்பிக்கவை எதிர்கொள்கிறது குறிப்பிடத்தக்கது.

இன்று நியூசிலாந்தை எதிர்கொள்ளும் கோலி படை..!கேன் வில்லியம்சனை வீழ்த்துமா..?இல்லை வீழுமா..?என்று கிரிக்கெட் பிரியர்களாகிய உங்கள் கருத்து என்ன..? என்பதை…

விராட் படை வெல்லும் என்றால் VK என்றும் கேன் வில்லியம்சன் படை வெல்லும் என்றால் KV என்று பதிவிட்டுங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்