இரண்டு கைகளிலும் பந்து வீசிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்..!
இரானி கோப்பை தற்போது நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் இறுதிப் போட்டி ஆனது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அக்சய் கரன்வீர் ஒரே ஓவரில் இரண்டு கைகளிலும் பந்துவீசி கிரிக்கெட் ரசிக்கும் அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.