இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிவேக பந்துவீச்சாளராக உள்ள ஜஸ்பிரிட் பும்ரா தான் இவருடைய பந்துகள் எப்படி ஸ்விங் ஆகி வருகிறது என்று பேட்ஸ்மேன் யோசிக்கும் நேரத்தில் போல்டு ஆக்கி விடும் அவருடைய பந்து இந்நிலையில் அண்மையில் ஒரு தனியார் இணையதளத்திற்கு அவர் அளித்த கொடுத்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார்.இதில் குறிப்பாக ஏன் அதிகமாகப் பேசாமல் விளையாடுகிறீர்கள் என்று அவரிடம் திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் நாம் எப்போதும் பெரிதாக ஆடுகளத்தில் இருக்கின்ற போது வாயால் பேசக்கூடாது.அமைதியாக மற்றும் பொறுமையாக அனைவரையும் அங்கு நடக்கும் அனைத்து வேலைகளையும் கவனிக்க கொண்டே இருக்க வேண்டும். பின் நாம் வீசும் பந்து இல்லை நமது மட்டை தான் பேச வேண்டும். இதில் என்னுடைய காரியம் அப்படித்தான் இருக்கும். நான் எப்போதும் பேசிக் கொள்ள மாட்டேன் நான் வீசும் பந்துகள் தான் இங்கு அதிகமாக பேசும் என்று வீச்சு பதில் அளித்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…