நம்ம பேசக் கூடாது..!நம்ம பந்துதா பேசணும்..!வீச்சு பதில் பும்ரா..!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிவேக பந்துவீச்சாளராக உள்ள ஜஸ்பிரிட் பும்ரா தான் இவருடைய பந்துகள் எப்படி ஸ்விங் ஆகி வருகிறது என்று பேட்ஸ்மேன் யோசிக்கும் நேரத்தில் போல்டு ஆக்கி விடும் அவருடைய பந்து இந்நிலையில் அண்மையில் ஒரு தனியார் இணையதளத்திற்கு அவர் அளித்த கொடுத்த பேட்டியில்  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து உள்ளார்.இதில் குறிப்பாக ஏன் அதிகமாகப் பேசாமல்  விளையாடுகிறீர்கள் என்று அவரிடம் திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.

Image result for bumrah bowling

இந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் நாம் எப்போதும் பெரிதாக ஆடுகளத்தில் இருக்கின்ற போது வாயால் பேசக்கூடாது.அமைதியாக  மற்றும் பொறுமையாக அனைவரையும் அங்கு நடக்கும் அனைத்து வேலைகளையும் கவனிக்க கொண்டே இருக்க வேண்டும். பின் நாம் வீசும் பந்து இல்லை  நமது மட்டை தான் பேச வேண்டும். இதில் என்னுடைய  காரியம் அப்படித்தான் இருக்கும். நான் எப்போதும் பேசிக் கொள்ள மாட்டேன் நான் வீசும் பந்துகள் தான் இங்கு அதிகமாக பேசும் என்று வீச்சு பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்