இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் பேட்டிங்க் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது.
388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிரங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களை மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணியினால் எடுக்க முடிந்தது.இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய வீரர் குல்தீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 2வது முறையாக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருடைய இந்த விக்கெட் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் உதவியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…