மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், தோனி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல், உமேஷ் யாதவ், முகமது ஷமி, சையது கலீல் அகமது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கான டெஸ்ட் தொடரை கைபற்றிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில் கவுகாத்தியில் நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தில் விளையாட தயாராகும் இந்திய அணி டாஸ் வென்றுள்ளது.இந்திய அணி கேப்டன் விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்ய உள்ளது.
DINASUVADUD
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…