இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணி ஆரம்பத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதன் பின் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரஹானே நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட தொடங்கினர். இதில் ரோகித் சர்மா இரட்டை சதம்(212) மற்றும் ரஹானே சதம் (115) விளாசி அணியை நிலைமையை மாற்றினர்.
இதன் பின் களமிறங்கிய ஜடேஜா அரைசதம் (51) விளாசினார். இதன் பின் களமிறங்கிய யுமேஷ் யாதவ் 10 பந்தில் 31 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 சிக்ஸ் விளாசியுள்ளார். இறுதியில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் அளிவித்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் அறிமுக வீரரான ஜார்ஜ் லிண்டே ஓவரில் தான் யுமேஷ் யாதவ் சிக்ஸ் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…