முதல் ஒருநாள் போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோ!

Default Image

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நியூசிலாந்தில் காலை ஏழு முப்பது மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது அதன்பின்னர். அற்புதமாக எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த போட்டியில் ஹைலைட்ஸ் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/h6Hr9NN0U-Q

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்