நியூ.,விக்கெட் கீப்பரை ஒற்றை கை ஷாட்டால் கதறவிட்ட நம்ம ஊரு கெட்டிக்காரர்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளது.
மேலும் இந்த போட்டியில் ஒரு சுவராஸ்சீயம் என்னவென்றால் முன்னாள் கேப்டன் தோனி இதில் வித்தியாசமான ஷாட் ஒன்றை அடித்து இங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இந்த போட்டியில் தோனி 17 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஒற்றை கையில் அடித்த ஷாட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை ரசிக்கும் படி செய்து வருகிறது.
Msd at his best ???????? hates to get stumped #dhoni #INDvNzl #msd #dhoniagain pic.twitter.com/HG4PORxnEd
— ChakradharRF (@Chakradhar26) February 8, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024