நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5-வது ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்நிலையில் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மளமளவென இந்திய விக்கெட்டுகள் அனைத்தும் சரிந்தன.
18 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து தவித்தது.ரோகித்சர்மா மற்றும் சுப்மன் ஹில் ஆகியோரின் விக்கெட்டை ஹென்றி எடுத்தார்.மற்றொரு பக்கம் தவான் மற்றும் டோனி இருவரின் விக்கெட்டை போல்ட்எடுத்துள்ளார்.
இதனால் முதல் மற்றும் மிடில் தொடக்க வீரர்களை இழந்து இந்தியா தவித்தது ரன் எடுப்பதற்கு இந்நிலையில் இறுதியில் 49. 5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவை 252 ரன்களில் சுருட்டியது.
இதில் அதிகபட்சமாக அம்பதிராயுடு 90 ரன்களும் , விஜய் சங்கரும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா 45 ரன்களும் எடுத்துள்ளனர்.
இதனால் நியூசிலாந்துக்கு 253 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணாயித்துள்ளது. தற்போது நியூசிலாந்து விளையாடி வருகிறது.
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…