நியூ.சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய படைகள் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது .இதில் 3 ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட தொடரை வெற்றி பெற்று கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று 4 -வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.ஆனால் கோலி தலைமையில் இல்லை.இன்று நடைபெறும் போட்டியானது ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும் கேப்டன் விராட் கோலிக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோலிக்கு பதிலாக க ரோகித் சர்மா கேப்டனா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது .ஆகையால் இன்று இந்திய படைகளானது ரோகித் சர்மா தலைமையில் களமிரங்கியுள்ளது.
இதில் ஹாமில்டன் டாஸ் வென்ற நியூ. அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.இதனால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் தோணி களமிறங்க மாட்டார் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு ஹிபிமன் கில் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…