IND vs BAN 2nd Test :இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது

Default Image

மிர்பூரில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 42 ரன் எடுத்தார், வங்கதேச பந்துவீச்சாளர்களில் ஆஃப் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் 63 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

ஆட்டநாயகன் விருதை ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் தொடர் நாயகன் விருதை புஜாரா பெற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்