ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்தியா அணிக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்பாக பேட்டியளித்த சச்சின் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிக கடினமாக இருக்கும் மேலும் 350க்கும் மேலான ரன்களைக ஆஸ்திரேலிய மண்ணில் குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர் நம் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து அவர்களின் ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
ஆனால் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இரு வீரர்களை நம்பியே இருந்த நிலையில்இப்பொழுது அவர்கள் அணியில் இல்லாததால் அந்த அணி பலவீனமாகி உள்ளது. எனவே இந்தத் தொடரை இந்தியா வெல்ல பொன்னான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…