நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… இந்தியா முதலில் பேட்டிங்…. மூன்று விக்கெட்களை இழந்து தடுமாற்றம்…

Published by
Kaliraj

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து சென்றுள்ள  இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று(பிப்ரவரி 21) வெலிங்டன், பேசின் ரிசர்வ் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து  கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், இந்திய அணியில், பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராத் கோஹ்லி(கேப்டன்), ரகானே, ஹனுமா விஹாரி, ரிஷாப் பன்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.. இந்திய அணியில், சகா, சுப்மான் கில், நவ்தீப் சைனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது வரை இந்திய அணி ஷா, புஜாரா, கோலி ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களில் ஆடிக்கொண்டு இருக்கிறது.

Recent Posts

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி அணி விடுவித்ததற்கு சம்பளம் தான் காரணமா? மனம் திறந்த ரிஷப் பண்ட்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…

4 hours ago

தமிழகத்தில் புதன் கிழமை (20/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…

5 hours ago

அமரன் வசூலில் மட்டுமில்ல ஓடிடியிலும் சாதனை! எவ்வளவு கோடிக்கு விற்பனை தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…

6 hours ago

நாளை மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் வாக்குப்பதிவு!

டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…

6 hours ago

பிரச்சனை முடிந்தது., இந்தி இல்லை., இப்போது ஆங்கிலம்! – LIC விளக்கம்!

டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…

7 hours ago

“ஸ்டார்ட் அப் தொடங்குறேன் நிதி வேணும்”…கவனத்தை ஈர்த்த ஆட்டோ ஓட்டுநர்!

பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…

7 hours ago