நம்ப முடியாத சாதனை.. உங்கள் சாதனைக்கு பல வாழ்த்துக்கள்.!

Published by
பால முருகன்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் கும்ப்ளே 619 ஆகியோரும் உள்ளனர்.

ஆனால், இவர்கள் அனைவரும் சுழற் பந்து வீச்சாளர்கள், சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் ஆவார்.600 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் ஆண்டர்சன் உள்ளார்.

மேலும் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட் வீழ்த்தி சாதனை வாழ்த்தி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் ட்வீட்டர் பக்கத்தில் என்ன நம்பமுடியாத சாதனை உங்கள் சாதனைக்கு பல வாழ்த்துக்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு 17 வருட காலப்பகுதியில் உங்கள் மனக்கட்டுப்பாடு, விடாமுயற்சி மற்றும் துல்லியமான பந்துவீச்சுக்கு ஒரு சான்றாகும் என்று ட்வீட் செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

11 minutes ago
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

30 minutes ago
வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

வெளியானது 10ம் வகுப்பு ரிசல்ட்! அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டம்?

சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…

49 minutes ago

மாணவர்களே 10-ஆம் வகுப்பு ரிசல்ட் வந்தாச்சு…எப்படி பார்க்கலாம்?

சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச்  28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…

1 hour ago

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

16 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

17 hours ago