இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.
பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , ராஸ் டெய்லர் 67 ரன்கள் விளாசியதன் மூலம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மழை நின்ற பின் நியூஸிலாந்து அணி விளையாடாமல் இருந்தால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு கீழே கொடுக்கப்பட்டு ஓவரின் படி ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும்.
46 ஓவர் 237 ரன்களாக ஆக இருக்கும்
40 ஓவர் 223 ரன்களாக ஆக இருக்கும்
35 ஓவர் 209 ரன்களாக ஆக இருக்கும்
30 ஓவர் 192 ரன்களாக ஆக இருக்கும்
25 ஓவர் 172 ரன்களாக ஆக இருக்கும்
20 ஓவர் 148 ரன்களாக ஆக இருக்கும்
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…
கேரளா : கேரளா, வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிட்டத்தட்ட 4.13 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில்…