#ICCWT20WC2023 : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு..!

Default Image

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்றுள்ளது.

மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரிவு-எ(Group A) க்கான 7-வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக பந்து வீச உள்ளது. விளையாட தேர்வு செய்யப்பட்ட இரு அணிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்): லாரா வோல்வார்ட், டாஸ்மின் பிரிட்ஸ், மரிசான் கேப், சுனே லூஸ்(கேப்டன்-C), க்ளோ ட்ரையோன், அன்னேக் போஷ், நாடின் டி கிளர்க், சினாலோ ஜஃப்டா(W), ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா, டெல்மி டக்கர்ஸ், அனெர்னி டக்கர்ஸ் , லாரா குடால், மசபடா கிளாஸ்

நியூசிலாந்து மகளிர் அணி (பிளேயிங் லெவன்): சுசி பேட்ஸ், சோஃபி டிவைன்(கேப்டன்-C), பெர்னாடின் பெசூடென்ஹவுட்(W), அமெலியா கெர், மேடி கிரீன், ஹன்னா ரோவ், ஹேலி ஜென்சன், லியா தஹுஹு, ஜெஸ் கெர், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ், மோலி பென்ஃபோல்ட், ஜார்ஜியா ப்ளிம்மர், ப்ரூக் ஹாலிடே, லாரன் டவுன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்