ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: இந்தியா டாப்பு-டக்கர்!!

Published by
Srimahath

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்து ஒயிட் வாஷ் செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும் இந்திய அணி வழக்கம்போல 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் அணி தரவரிசை

நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1 இந்தியா 43 5007 116
2 தென் ஆப்பிரிக்கா 49 5310 110
3 நியூசிலாந்து 30 3213 107
4 இங்கிலாந்து 35 3712 106
5 ஆஸ்திரேலியா 41 4143 101
6 பாக்கிஸ்தான் 28 2579 92
7 இலங்கை 45 4103 91
8 மேற்கிந்திய தீவுகள் 35 2463 70
9 வங்காளம் 25 1727 69
10 ஜிம்பாப்வே 11 138 13

* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராத் கோலி இந்தியா 922
2 கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 897
3 சேதுஷ்வர் புஜாரா இந்தியா 881
4 ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 874
5 ஜோ ரூட் இங்கிலாந்து 807
6 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 772
7 ஹென்றி நிக்கோலஸ் நியூசிலாந்து 763
8 டீன் எல்கர் எஸ்.ஏ. 727
9 டிமுத் கருணாரட்ன எஸ்.எல் 715
10 ஐடின் மார்கரம் எஸ்.ஏ. 698

* ஜனவரி 08, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 கஜிஸோ ரபாடா எஸ்.ஏ. 893
2 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 874
3 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 804
4 வெர்னான் Philander எஸ்.ஏ. 804
5 ரவீந்திர ஜடேஜா இந்தியா 794
6 முகம்மது அப்பாஸ் பாகிஸ்தான் 789
7 ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து 771
8 டிம் சவுதி நியூசிலாந்து 767
9 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 763
10 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்தியத் 751

* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

டெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஷகிப் அல் ஹசன் வங்காளம் 415
2 ரவீந்திர ஜடேஜா இந்தியா 387
3 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்தியத் 365
4 வெர்னான் Philander எஸ்.ஏ. 353
5 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 342
6 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 321
7 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 301
8 மோயீன் அலி இங்கிலாந்து 292
9 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 247
10 கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து 238

* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது

Published by
Srimahath

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago