ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: இந்தியா டாப்பு-டக்கர்!!
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்து ஒயிட் வாஷ் செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 110 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் இந்திய அணி வழக்கம்போல 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் அணி தரவரிசை
நிலை | அணி | போட்டிகளில் | புள்ளிகள் | மதிப்பீடு |
1 | இந்தியா | 43 | 5007 | 116 |
2 | தென் ஆப்பிரிக்கா | 49 | 5310 | 110 |
3 | நியூசிலாந்து | 30 | 3213 | 107 |
4 | இங்கிலாந்து | 35 | 3712 | 106 |
5 | ஆஸ்திரேலியா | 41 | 4143 | 101 |
6 | பாக்கிஸ்தான் | 28 | 2579 | 92 |
7 | இலங்கை | 45 | 4103 | 91 |
8 | மேற்கிந்திய தீவுகள் | 35 | 2463 | 70 |
9 | வங்காளம் | 25 | 1727 | 69 |
10 | ஜிம்பாப்வே | 11 | 138 | 13 |
* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை
நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
1 | விராத் கோலி | இந்தியா | 922 |
2 | கேன் வில்லியம்சன் | நியூசிலாந்து | 897 |
3 | சேதுஷ்வர் புஜாரா | இந்தியா | 881 |
4 | ஸ்டீவ் ஸ்மித் | ஆஸ்திரேலியா | 874 |
5 | ஜோ ரூட் | இங்கிலாந்து | 807 |
6 | டேவிட் வார்னர் | ஆஸ்திரேலியா | 772 |
7 | ஹென்றி நிக்கோலஸ் | நியூசிலாந்து | 763 |
8 | டீன் எல்கர் | எஸ்.ஏ. | 727 |
9 | டிமுத் கருணாரட்ன | எஸ்.எல் | 715 |
10 | ஐடின் மார்கரம் | எஸ்.ஏ. | 698 |
* ஜனவரி 08, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது
டெஸ்ட் பவுலர் தரவரிசை
நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
1 | கஜிஸோ ரபாடா | எஸ்.ஏ. | 893 |
2 | ஜேம்ஸ் ஆண்டர்சன் | இங்கிலாந்து | 874 |
3 | பாட் கம்மின்ஸ் | ஆஸ்திரேலியா | 804 |
4 | வெர்னான் Philander | எஸ்.ஏ. | 804 |
5 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 794 |
6 | முகம்மது அப்பாஸ் | பாகிஸ்தான் | 789 |
7 | ட்ரென்ட் போல்ட் | நியூசிலாந்து | 771 |
8 | டிம் சவுதி | நியூசிலாந்து | 767 |
9 | ரவிச்சந்திரன் அஸ்வின் | இந்தியா | 763 |
10 | ஜேசன் ஹோல்டர் | மேற்கிந்தியத் | 751 |
* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது
டெஸ்ட் ஆல் ரவுண்டர்ஸ் தரவரிசை
நிலை | ஆட்டக்காரர் | அணி | மதிப்பீடு |
1 | ஷகிப் அல் ஹசன் | வங்காளம் | 415 |
2 | ரவீந்திர ஜடேஜா | இந்தியா | 387 |
3 | ஜேசன் ஹோல்டர் | மேற்கிந்தியத் | 365 |
4 | வெர்னான் Philander | எஸ்.ஏ. | 353 |
5 | பென் ஸ்டோக்ஸ் | இங்கிலாந்து | 342 |
6 | ரவிச்சந்திரன் அஸ்வின் | இந்தியா | 321 |
7 | பாட் கம்மின்ஸ் | ஆஸ்திரேலியா | 301 |
8 | மோயீன் அலி | இங்கிலாந்து | 292 |
9 | மிட்செல் ஸ்டார்க் | ஆஸ்திரேலியா | 247 |
10 | கிறிஸ் வோக்ஸ் | இங்கிலாந்து | 238 |
* ஜனவரி 17, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது