டெஸ்ட் மற்றும் ஒருநாள் 2018ன் சிறந்த வீரருக்கான விருது கிங் கோலிக்கு!!
2018 ஆம் ஆண்டுக்கான விருதுகளை தற்போது ஐசிசி அறிவித்து வருகிறது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி அடுத்தடுத்து பல விருதுகளை வென்று அசத்தி வருகிறார்
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டார்.தற்போது 2018 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான சிறந்த வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு விருதையும் தொடர்ந்து மூன்றாவது முறையாக விராட் கோலி பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sir Garfield Sobers Trophy for ICC Men’s Cricketer of the Year ????
ICC Men’s Test Cricketer of the Year ????
ICC Men’s ODI Cricketer of the Year ????India’s superstar @imvKohli wins a hat-trick of prizes in the 2018 #ICCAwards!
➡️ https://t.co/ROBg6RI4aQ pic.twitter.com/MGB84Ct8S9
— ICC (@ICC) January 22, 2019