ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் : இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ..!
ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆப்கன் மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான தொடரை ஆப்கன் அணி 3-0 என வங்க புலிகளை வைட்வாஷ் செய்தது.
இதனால் ஆப்கன் அணி 4 புள்ளிகள் அதிகமாக பெற்று, தற்போது 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 9வது இடத்தில் இலங்கையும், 10வது இடத்தில் வங்கதேசமும் மண்ணை கவ்விக்கொண்டு இருக்கிறது.
பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியில் இருந்து டாப்-10ல் ஒரே ஒரு வீரர் மட்டுமே உள்ளார். அது விராட் கோலி மட்டுமே. அவர் 50.84 சராசரியுடன் 670 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார். இந்திய அணி போதிய டி20 போட்டிகளில் விளையாடவில்லை எனபதை இது காட்டுகிறது.
பந்துவீச்சாளர்கள் பட்டியளில் ஆப்கன் சுழறப்பந்து வீச்சாளர் ரசித் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் சகால் 3வது இடத்திலும், பும்ரா 10வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி டி20 அணி தரவரிசை (ஜூன் வரை):
ரேங்க் | அணி | புள்ளிகள் |
1 | பாகிஸ்தான் | 130 |
2 | ஆஸ்திரேலியா | 126 |
3 | இந்தியா | 123 |
4 | நியூசிலாந்து | 116 |
5 | இங்கிலாந்து | 115 |
6 | தென் ஆப்பிரிக்கா | 114 |
7 | மேற்கிந்திய தீவுகள் அணி | 114 |
8 | ஆப்கானிஸ்தான் | 91 (+4) |
9 | இலங்கை | 85 |
10 | வங்காளம் | 70 (-5) |
ஐசிசி டி20 வீரர் தரவரிசை ( 8 ஜூன் வரை) :
பேட்ஸ்மேன் தரவரிசை
ரேங்க் | (+/-) | ஆட்டக்காரர் | அணி | புள்ளிகள் | சராசரி | எஸ் / ஆர் | அதிக மதிப்பீடு | ||
1 | (-) | பாபர் ஆசாம் | பாகிஸ்தான் | 881 | 53 | 127 | 2018 இல் வின் 881 வி வெற்றி | ||
2 | (-) | கொலின் மன்ரோ | நியூசிலாந்து | 801 | 33,51 | 164 | 805 v பாங்க் வெலிங்டனில் 2018 | ||
3 | (-) | க்ளென் மாக்ஸ்வெல் | ஆஸி | 799 | 34,58 | 166 | 801 v NZ ஆக்லாந்து 2018 இல் | ||
4 | (-) | ஆரோன் பிஞ்ச் | ஆஸி | 763 | 40.2 | 152 | மிர்ர்பூரில் 892 பே பான் 2014 | ||
5 | (+1) | எவின் லீவிஸ் | விண்டீஸ் | 753 | 37,57 | 160 | 780 v Eng Durham 2017 | ||
6 | (-1) | மார்ட்டின் குப்டில் | நியூசிலாந்து | 747 | 34.4 | 133 | ஹாமில்டன் 2012 ல் 793 வி SA | ||
7 | (-) | அலெக்ஸ் ஹேல்ஸ் | இங்கிலாந்து | 679 | 31,65 | 136 | 866 வ எட்க்பஸ்டன் 2014 இல் | ||
8 | (-) | விராத் கோலி | இந்தியா | 670 | 50,84 | 137 | 897 v Eng எட்ஜ்பாஸ்டன்2014 | ||
9 | (-) | எம். ஷாஜாட் | ஆப்கன் | 659 | 31,76 | 135 | 706 கிரேட்டர் நொய்டா 2017 இல் | ||
10 | (-) | எச். மசகட்சா | ஜிம்பாப்வே | 648 | 29.2 | 118 | 699 v குல்னா 2016 இல் பான் |
பந்து வீச்சாளர்கள்
ரேங்க் | (+/-) | ஆட்டக்காரர் | அணி | புள்ளிகள் | சராசரி | சுற்றுச்சூழல் | அதிக மதிப்பீடு | ||
1 | (-) | ரஷீத் கான் | ஆப்கன் | 813 | 13.01 | 5.93 | 816 v டெஹ்ராடூன் 2018 இல் | ||
2 | (-) | ஷாத் கான் | பாகிஸ்தான் | 733 * | 15.41 | 6.28 | கராச்சி 2018 இல் 733 | ||
3 | (-) | சகால் | இந்தியா | 706 | 18,45 | 7.92 | 2016 ஆம் ஆண்டின் 706 | ||
4 | (-) | ஈஷ் சோதி | நியூசிலாந்து | 700 | 19.33 | 7.43 | 739 v வெலிங்டனில் 2018 | ||
5 | (-) | சாமுவேல் பேட்ரீ | விண்டீஸ் | 674 | 19.78 | 6.05 | 855 பாக் மீர்ப்பூரில் 2014 | ||
6 | (-) | மிட்செல் சாண்ட்னர் | நியூசிலாந்து | 665 | 21,37 | 7.14 | 731 v பாகிஸ்தான் 2018 | ||
7 | (-) | இம்ரான் தாஹிர் | தென். | 650 | 15,85 | 6.8 | ஆக்லாந்து 2017 இல் 795 வி NZ | ||
8 | (+11) | முகம்மது நபி | ஆப்கன் | 638 | 24.2 | 7.09 | டெஹ்ராடூன் 2018 இல் 638 வி | ||
9 | (-) | இமாத் வாசிம் | பாகிஸ்தான் | 637 | 20.25 | 6.01 | 780 வி டிரினிடாட் 2017 | ||
10 | (-) | ஜாஸ்ரிட் பம்ரா | இந்தியா | 609 | 20,43 | 6.85 | 764 v Eng 2017 |