ஐசிசி டி-20 தரவரிசை பட்டியல் வெளியான நிலையில், 3 ஆம் இடத்தில் கே.எல் ராகுல் உள்ளார். அதனையடுத்து 9 ஆம் இடத்தில் விராட் கோலி உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணி, ஆறுதல் வெற்றிபெற்றது.
இந்த டி 20 தொடரில் அதிரடியாக ஆடிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல், ஐ.சி.சி டி-20 தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அந்தவகையில் 816 புள்ளிகளுடன் கே.எல் ராகுல் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரையடுத்து இந்திய அணியில் கேப்டன் கோலி 8 ஆம் இடத்திலும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான டேவிட் மலான், முதலிடத்தில் உள்ளார்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…