இலங்கைக்கு எதிரான போட்டியில் சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவின் கையில் சிறிதாக காயம் ஏற்பட்டது. அதற்க்கு அவரின் மனைவி அழுததை ரோஹித் ஷர்மா வெளிப்படுத்தினார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா. இவர் மட்டுமே 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் மேல் குவித்து சாதனை படைத்தார். அந்த போட்டியின்போது, ரோஹித் சர்மா மனைவி மொஹாலியில் இலங்கைக்கு எதிராக சாதனை படைத்தபோது அழுதார்.
அது குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “நான் அந்த போட்டியில் விளையாடும் பொது எனது மனைவி கவலைப்பட்டு பயந்தார். அந்த நாள் எங்களுக்கு சிறப்பு வாய்ந்தது ஏனெனில், அந்த நாள் எண்களின் கல்யாண நாளும் கூட. அந்த தினத்தில் என்னுடைய மனைவிக்கு நான் கொடுத்த சிறந்த பரிசு, நான் அடித்த இரட்டைச் சதம்”
“நான் மைதானத்திலிருந்து வெளிவரும் போது என்னுடைய மனைவியிடம், எதற்காக அழுதாய் என்று கேட்டேன்” அதற்க்கு ரித்திகா கூறியது, “நான் 196வது ரன்னை எடுக்கும் போது இந்த பகுதியிலிருந்து அந்த பகுதிக்கு டைவ் செய்தேன். அப்போது என் கைகளில் பெரிய காயமடைந்து விட்டதாக நினைத்து அழுததாக என்னுடைய மனைவி ரித்திகா கூறினார்”. மேலும் தெரிவித்த அவர், அந்த போட்டியில் நான் மெதுவாகதான் ஆடினேன், இரட்டைச் சதம் அடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என கூறினார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…