சஞ்சய் மஞ்ச்ரேகர் தோனி தன்னிடம் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று கூறியதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்கா ரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக் காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா நிலையில் சமீபத்தில் 2020ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
இந்த நிலையில் தோனி ஓய்வு குறித்து மேனேஜர் மிஹிர் திவாகர் கூறுகையில், நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் உறுதியாக கூறுவேன், மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார். என்றும் கூறியிருந்தார்.
அதைபோல் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் மற்றும் தற்பொழுது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியது, தோனி வருகின்ற ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்படுவர் அவரை சாதாரணமாக எண்ணியவார்கள் இந்தாண்டு அவரது ஆட்டத்தை பார்த்து வியந்துபோவீர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமணநாள் அன்று நான் தோனியை சந்தித்தேன் அப்பொழுது அவர், என்னிடம் நான் போதுமான உடற்தகுதியுடன் என்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அதுவரை நான் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதியானவன் என்று நான் நினைக்கிறேன் என்று தோனி சஞ்சய் மஞ்ச்ரேகரிடம் கூறியதாக சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியுள்ளார்.
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…