விராட் கோலியின் மனநிலையை பெற விரும்புகிறேன் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பட்லர் கூறுகையில் ‘‘உயர்ந்த எண்ணம் உண்மையிலேயே எனது மனதில் இல்லை. வழக்கமாக உள்ள மனநிலையோடுதான் உள்ளேன். சில நேரம் ரசிகர்கள் மேலும் அடுத்த லெவலுக்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருப்பார்கள். நான் ஏன் அந்த உயர்வாக இடத்தில் அப்படியே இருக்க முடியாது?.
விராட் கோலியைப் போன்று ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று சில வீரர்கள் நினைக்கலாம். ஆனால், விராட் கோலி அதுபற்றி சிந்திப்பதில்லை. அது சரியானதே. நான் சில புள்ளியில் உயர்ந்த இடத்தில் இருப்பேன். ஒவ்வொரு நாளும் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இந்த மனநிலையுடன்தான், களத்தில் இறங்கி பந்தை விளாச இருக்கிறேன்’’ என்றார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…