விராட் கோலியுடன் விளையாடும்போது வித்தியாசமாக உணர்ந்தேன் என்று பந்த் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோணியுடன் பேட்டிங் பார்ட்னராக களமிறங்குகையில் பேட்டிங் மிக சுலபமாக இருக்கும். எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னரும் அவர்தான் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் விக்கெட் கீப்பராக களத்தில் இருக்கும் போது நாம் எதுவும் புதியதாக செய்ய வேண்டிய தில்லை. அவரை அப்படியே பின்பற்றினாலே போதும். எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எனக்கு அவருடன் பெட்டிங் செய்யும் வாய்ப்பு கொஞ்சம் தான் கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாக விராட்கோலியுடன் விளையாடியதை பற்றி பேசிய அவர் தான் வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாகவும் போட்டியின்போது அவர்கள் மனநிலை எவ்வாறு செயல்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…