முக்கியச் செய்திகள்

ஒண்ணுமே புரியல…என்ன நடந்தது..? விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் வீரர்…வைரலாகும் வீடியோ.!!

Published by
பால முருகன்

டெர்பிஷயர் அணிக்காக விளையாடும் பாகிஸ்தானின் ஹைதர் அலி, பர்மிங்காமுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் நகைச்சுவையான முறையில் வெளியேற்றப்பட்ட பின்னர் என்ன ஆச்சு என்பது போன்ற ரியாக்ஷன் உடன் சென்றார். 11வது ஓவரின் போது, டேனி பிரிக்ஸின் வீசிய பந்தில் ஹைதர் அலி  க்ரீஸை விட்டு வெளியே வந்து அடிக்க முயன்றார்.

ஆனால், அந்த பந்தை தவறவிட்டார். பிறகு, பந்து கீப்பிங் செய்துகொண்டிருந்த அலெக்ஸ் டேவிஸ் கையில் கிடைத்தது. அவர் சும்மா விடுவாரா என்ன..? ஆரம்பத்தில் பந்தை தவறவிட்டாலும், கிரீஸுக்குத் திரும்ப வர முயன்ற ஹைதர் அலியின் விக்கெட்டை அலேக்காக தூக்கினார். பந்து கீப்பர் கையில் இருந்தும் ரன் ஓட முயன்று ஹைதர் அலி அவுட் ஆனார்.

அவுட் ஆன பிறகு ஒன்னுமே புரியல என்கிற அளவிற்கு ஹைதர் அலி பந்து எங்கேயோ சென்றது போல, செய்கை காட்டிவிட்டு மைதானத்தை விட்டு சென்றார்.  இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ஹைதர் அலியை கலாய்த்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

10 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

10 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

10 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

11 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

11 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

11 hours ago