கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விக்கெட் விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பான தருணம் என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பந்துவீச்சாளர் கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 9 போட்டிகள் விளையாடி அதில் 19 விக்கெட்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரராக திகழ்கிறார்,
இந்நிலையில் மேலும் இந்நிலையில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி விக்கெட்டை கலீல் அகமது வீழ்த்தினார்.
இந்த நிலையில் இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ” எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, மிகப்பெரிய கிரிக்கெட் வீரரின் விக்கெட்டை நான் வீச வந்த முதல் ஓவரின் நான்காவது பந்தில் விராட் கோலி விக்கெட் எடுத்துவிட்டேன், மேலும் நான் திட்டமிட்டு அவருக்கு பந்து வீசினேன் விராட் கோலி பந்தை அடிக்க அது கீப்பர் விரித்திமான் சாஹாவின் கையில் சென்று அவுட் ஆனார் விராட் கோலி என்றும் கூறியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…