என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது கும்ப்ளேவிற்கு தான் என்று என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் ,பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ஒருநாள் மற்றும் டி -20 போட்டிகளில் ரோகித் சர்மா தான் உலகின் தலைசிறந்த வீரர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார்.ரோகித் மற்றும் கோலியை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் கடினம் ஆகும்.
நடுவரின் முடிவை எதிர்த்து முறையீடு செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் முன்பே இருந்திருந்தால் டெஸ்ட் போட்டிகளில் அனில் கும்ளே 900 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.அதுபோல் ஹர்பஜன் சிங் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்.
மேலும் அனில் கும்ப்ளே கேப்டன்சிப் குறித்து அவர் கூறுகையில்,நானும் ,சேவாக்கும் ஒருநாள் உணவு அருந்திக்கொண்டிருந்தோம்.அந்த சமயத்தில் அனில் கும்ப்ளே எங்களிடம் வந்து பேசினார்.அப்பொழுது கும்ப்ளே கூறுகையில்,என்ன நடந்தாலும் சரி ,இந்த தொடரில் நீங்கள் இருவரும் தான் தொடக்க ஆட்டக்காரர்கள் என்று கூறினார்.என் வாழ்வில் இதுபோன்ற வார்த்தையை யாரிடம் இருந்தும் இதுவரை கேட்டதில்லை.கும்ப்ளே கூறியது இன்னும் என் மனதில் உள்ளது.என் வாழ்க்கையை ஒருவருக்கு அர்பணிப்பேன் என்றால் அது கும்ப்ளேவிற்கு தான் என்று உருக்கமாக கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…