சென்னை

நான் தோனி அல்ல.. தோனி அளவுக்கு வேகம் இல்லை.. தோனியை புகழ்ந்த வேட் ..!

Published by
murugan

இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் எடுத்தன.

195 ரன் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு முன் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தவான் 39 ரன்கள் எடுத்திருந்தபோது தவான் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். ஆனால், ரிப்ளேவில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்  தாவனிடம் பேசும்போது, நான் தோனி அல்ல; தோனி அளவுக்கு வேகம் இல்லை என கூறினார். இவர்கள் பேசும் ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மேக்கில் பதிவாகியது. அந்த வீடியோவை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
murugan

Recent Posts

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

1 hour ago

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

7 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

7 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

8 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

8 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

8 hours ago