ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத் அணி வீரர்கள்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், மிட்செல் மார்ஷ், பிரியான் கார்க், அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பெங்களூர் அணி வீரர்கள்:
விராட் கோலி (கேப்டன் ),பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், தேவதூத் பாடிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், டேல் ஸ்டெய்ன், சாஹல், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சூப்பர் ஓவர் மூலம் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…