இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.
11 ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். அப்போது, 5-வது பந்தில் பியூஸ் சாவ்லா வீசிய பந்தை வார்ன்ர் பவுண்டரி லைன்னுக்கு அடித்தார். அப்போது அங்கு இருந்த டூ பிளசிஸ் வார்ன்ர் கேட்சை பிடித்தார்.
பின்னர், அடுத்த பந்தில் வில்லியம்சன் ரன் அவுட் ஆனார். ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் பிரியாம் கார்க் 7 , அபிஷேக் சர்மா 23 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…