தொடர்ந்து 2 விக்கெட்டை இழந்த ஹைதராபாத்..!

Default Image

இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.

11 ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். அப்போது, 5-வது  பந்தில் பியூஸ் சாவ்லா வீசிய பந்தை வார்ன்ர் பவுண்டரி லைன்னுக்கு அடித்தார். அப்போது அங்கு இருந்த டூ பிளசிஸ் வார்ன்ர் கேட்சை பிடித்தார்.

பின்னர், அடுத்த பந்தில் வில்லியம்சன் ரன் அவுட் ஆனார்.  ஹைதராபாத் அணி 15 ஓவர் முடிவில் 100 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் பிரியாம் கார்க் 7 , அபிஷேக் சர்மா 23 ரன்களுடன்  விளையாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்