இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்ப), ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் திவாட்டியா, ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், அங்கித் ராஜ்பூத், கார்த்திக் தியாகி ஆகியோர் இடம்பெற்றனர்.
ஹைதராபாத் அணி வீரர்கள்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), பிரியாம் கார்க், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் சர்மா, டி நடராஜன் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் தோல்வியையும், 4 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…