தனக்குத்தானே முடிவெட்டிய புகைப்படத்தை சச்சின் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பல தரப்பு மக்களும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் ,புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகின்றனர்.குறிப்பாக விளையாட்டு வீரர்கள்,சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் வீடுகளில் இருந்தவாறே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் புதிய ஹேர் ஸ்டைலுடன் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.மேலும் அவரது பதிவில் ,சொந்தமாக முடிவெட்டியுள்ளேன்.எப்படி இருக்கிறது என்னுடைய ஹேர்ஸ்டையில் என்று பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…