13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது ? எத்தனை வீரர்களை ஒரு அணியால் ஏலம் எடுக்க முடியும்?
மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி) உள்ளது .மும்பை இந்தியன்ஸ் அணியால்-7 ( 5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி) உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் -5 (3 இந்தியா, 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.17 கோடி உள்ளது .சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால்- 7 (5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
டெல்லி கேபிடல்ஸ் ரூ.27.85 கோடி உள்ளது .டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் – 11 (6 இந்தியா, 5 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.27.90 கோடி உள்ளது .ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் – 12 (6 உள்நாடு, 6 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.28.90 கோடி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் – 11 (7 உள்நாடு 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.35.65 கோடி உள்ளது . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 11 (7 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.42.70கோடி உள்ளது .கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால்- 9 (5 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…