எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது? ஐபிஎல் அணிகளின் நிலவரம் என்ன ?

Default Image
  • 2020 -ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் நடைபெறுகிறது. 
  • இன்று  ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் நடைபெறுகிறது. 

13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு  தொகை உள்ளது ?  எத்தனை வீரர்களை ஒரு அணியால் ஏலம் எடுக்க முடியும்?

மும்பை இந்தியன்ஸ் (ரூ.13.05 கோடி) உள்ளது .மும்பை இந்தியன்ஸ்  அணியால்-7 ( 5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ.14.60 கோடி) உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் -5 (3 இந்தியா, 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.17 கோடி  உள்ளது .சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியால்- 7  (5 உள்நாடு 2 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

டெல்லி கேபிடல்ஸ் ரூ.27.85 கோடி  உள்ளது .டெல்லி கேப்பிடல்ஸ்  அணியால் – 11 (6 இந்தியா, 5 வெளிநாடு)  வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.27.90 கோடி உள்ளது .ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் – 12 (6 உள்நாடு, 6 வெளிநாடு)  வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.28.90 கோடி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் – 11 (7 உள்நாடு 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.35.65 கோடி உள்ளது . கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 11 (7 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ.42.70கோடி உள்ளது .கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால்- 9 (5 உள்நாடு, 4 வெளிநாடு) வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Lottery Martin - Kanguva
childrens day (1)
rinku singh
Vaiko - Apollo Hospital
doctor balaji
Rajeev gandhi co-operative hospital
kanguva review