சூடுபிடிக்கும் ஆட்டம்- இன்று மோதும் அணிகள்!
ஐபிஎல்2020 போட்டியானது அபுதாபியில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய போட்டியில் விளையாடும் அணிகள் குறித்து பார்ப்போம்:-
இன்று அபுதாபில் கொல்கத்தாvsடெல்லி அணிகள் மாலை 3.30 மணிக்கு பலபரீட்சை நடத்துகின்றது. அதே போல இரவு 7.30க்கு துபாயில் பஞ்சாப்vsசன்ரைஸ் ஹைதரபாத் அணிகள் மோதவுள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் டெல்லி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தும்,கொல்கத்தா வெற்றி பெற்றால் 2வதாக நடக்கும் ஆட்டத்தில் விளையாடும் அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தும்.இன்றைய போட்டியில் பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பிற்கு பஞ்சமிருக்காது.