ஹிட்மேன் இப்பொழுது கேமராமேன்……ரசிகர்களுக்கு சூப்பரான வீடியோ…!!!

Published by
kavitha

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மனீஷ் பாண்டேவை பலவிதமாக ரோஹித் சர்மா படம் எடுக்கும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்று சமூக வெளியாகியுள்ளது.

Related image

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் உட்பட 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று பிரிஸ்மேன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து ஆஸ்தெரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்திய அணி போட்டியில் தோல்வி சந்தித்து அடுத்த போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்திய அணியின் அதிரடி மன்னன் ‘ஹிட்மேன்’ என்றழைப்படும் ரோஹித்  தொழில்முறை கேமிராமேனாகவே மாறிய நிகழ்வும் அரங்கேறியுள்ளது.இந்த சுவரஸ்சியமான நிகழ்வு விளம்பரம் ஒன்றிற்காக இந்திய வீரர் மனீஷ் பாண்டேவுக்கு போட்டோ ஷூட் ஒன்று  நடந்துள்ளது.

இந்நிலையில் அங்கு வந்த ரோஹித்  மொபைலில் மனீஷ் பாண்டேவை பல விதமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து உள்ளார்.இவர் எடுத்த இந்த வீடியோவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

தமிழகத்தில் (25.09.2024) வியாழக்கிழமை இந்த இடங்களில் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

10 mins ago

பாத்து மெதுவா குத்துங்க.. கண்மணிக்கு வலிக்க போகுது.! நயனின் கியூட் வீடியோ.!

சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…

12 mins ago

திமுக-விசிக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை.! திருமாவளவன் ‘பளீச்’ பதில்.!

சென்னை : வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'மது ஒழிப்பு மாநாடு'…

21 mins ago

WWE : அதிக சம்பளம் வாங்கும் சூப்பர்ஸ்டார் “ரோமன் ரெய்ன்ஸ்”! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு?

அமெரிக்கா : WWE குத்துச்சண்டை உலகில் தற்போதைய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் என்றால் ரோமன் ரெய்ன்ஸ் (Roman Reigns) என்று…

49 mins ago

“தனது பொருட்களை மீட்டு தர வேண்டும்” மனைவி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து செல்வதாக அறிவித்ததை தொடர்ந்து சமீப நாட்களாக தலைப்பு…

50 mins ago

த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மறுப்பா.? விளக்கம் கொடுத்த விழுப்புரம் எஸ்.பி.!

சென்னை : நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சி முதல் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி…

52 mins ago