கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தாண்டு வருடம் ஐபிஎல் , கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் போட்டிகனான அட்டவணையையும் அண்மையில் வெளியானது.
மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகாக அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த இரண்டு அணியும் மோதவுள்ளது.
இதற்காக இரண்டு அணியில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் மிகவும் கடினமாக பயிற்சி எடுத்து வருகின்றார்கள், அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணையின் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் கேப்டன் ரோஹித் சர்மா வீசும் அணைத்து பந்துகளும் சிக்ஸர்களுக்கு தெறிக்கவிடுகிறார், அதில் ஒரு பந்தை 95 மீட்டர் உயரத்திற்கு சிக்ஸர் அடித்துள்ளதுள்ளார், அந்த பந்து அப்பகுதியில் சென்ற பஸ் மீது விழுந்துள்ளது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…