நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் அடித்தது.
இதன் பின் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் அடித்தது.இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.களத்தில் தோனி 20*,பண்ட் 40* ரன்களுடன் இருந்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமா டி-20 போட்டியில் நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா .மேலும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்தியா.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…