தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளிய 'ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செழிக்கிறார். இன்று அவர் தனது 99வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
இதற்க்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் சர்மா 99 போட்டிகளில் விளையாடி 2,452 ரன்களை எடுத்துள்ளார். அதற்க்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 72 போட்டிகளில் 2,450 ரன்கள் எடுத்து உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)