இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது 31-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவரை இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படுவது வழக்கம்.இவரது பிறந்தநாளையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விராட் கோலியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோலி .இந்த ஆண்டு உங்களுக்கு சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…