IND vs ENG Day 2 Live: நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் நேரலை இதோ!

Default Image

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில் புஜாரா 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்பு களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 8 பந்துகள் சந்தித்த நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் பென் ஃபோக்ஸ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்நிலையில் இந்திய அணி 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.IND 62/3 (33.1)

ind vs eng

இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து இன்னிங்ஸின் முதல் சிக்ஸரை ஆர் அஸ்வினுக்கு எதிராக அடித்துள்ளார்.

:57 am (IST)இங்கிலாந்து அணிக்கு மூன்றாவது டெஸ்டை போலவே இந்த போட்டியும் தடுமாற்றமாக உள்ளது 16 ஓவர்கள் முடிந்த நிலையில் 49/3 (16) ரன்களை எடுத்துள்ளது.அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்களையும் முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

:07 am (IST) இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று இந்தியாவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஏற்கனவே நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணி :

இந்திய அணியில் பும்ரா வெளியேறிய நிலையில் முகமத் சிராஜ் இடம்பெற்றுள்ளார் .

விராட் கோலி(கேப்டன்),ரோகித் சர்மா, ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, ரகானே, ரிஷப் பந்த், அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், முகமத் சிராஜ் , இசாந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி:

இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்களாக டான் லாரன்ஸ் & டோம் பெஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டொமினிக் சிபிலி, ஜாக் க்ராவ்லி, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் (சி), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ் (வார), டேனியல் லாரன்ஸ், டொமினிக் பெஸ், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்