சச்சினை விட இவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார் – ரமீஸ் ராஜா.!

Published by
பால முருகன்

சச்சினை விட டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் சிறப்பாக விளையாடினார் என்று ரமீஸ் ராஜா கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்

சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் ஆண்டில் வங்காளதேசத் அணிக்கு எதிரான போட்டியில் 114 ரன்கள் குவித்த போது சர்வதேச போட்டிகளில் சதம் அடித்தவர் எனும் சாதனை படைத்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி அதிக ரன்களை அடித்து கொடுப்பார், மேலும் டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கருக்கும் ராகுல் டிராவிட்டிற்க்கும் பெரிய போட்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சச்சினை விட ராகுல் டிராவிட் சில நேரங்களில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார்,

ராகுல் டிராவிட் மிகவும் ஒரு சிறந்த ஒரு கிரிக்கெட் வீரர். மேலும் சச்சினை போன்று இயற்கையாக விளையாடும் திறமை ராகுல் டிராவிட்டுக்கு கிடையாது. ஆனால் அர்ப்பணிப்பு , மேலும் அவர் கடுமையான உழைப்பு போன்றவற்றின் மூலம் சிறந்த வீரராக மாறியிருக்கிறார்,என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஷ் ராஜா கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

குறுக்கே வந்த கௌசிக்(மழை)., குறைந்த ஓவர்! RCB-ஐ அசால்ட் செய்த பஞ்சாப் கிங்ஸ்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…

26 minutes ago

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சரிந்த பெங்களூர்.., பஞ்சாப் அணிக்கு இது தான் இலக்கு.!

பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…

8 hours ago

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

12 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

12 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

12 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

14 hours ago